ஆரஞ்சு அண்ட் ஜின்ஜர் டிடாக்ஸ் ரெசிபி | Orange and Ginger Detox Drink Recipe !





ஆரஞ்சு அண்ட் ஜின்ஜர் டிடாக்ஸ் ரெசிபி | Orange and Ginger Detox Drink Recipe !

0
ஒர்க் அவுட் செய்த பிறகு ஏற்படும் எலும்பு வலிகளை போக்கும் தன்மை இந்த டீடாக்ஸ் ட்ரிங்கிற்கு உண்டு. இதில் மஞ்சள் சேர்த்து தினசரி குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
ஆரஞ்சு அண்ட் ஜின்ஜர் டிடாக்ஸ் ரெசிபி

தேவையான பொருட்கள்

1 கேரட், பெரிய

2 ஆரஞ்சு

1/2 மஞ்சள்

1/2 இஞ்சி

1/2 எலுமிச்சை சாறு

எப்படி செய்வது

ஆரஞ்சு மற்றும் கேரட் இரண்டையும் தனித்தனி யாக அரைத்து சாறு எடுத்து கொள்ளவும். அத்துடன் இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்து கொள்ளவும்.
இதய நோயை தடுக்க தக்காளி ஜூஸ் !
புரோட்டீன் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் !
முப்பது வினாடிகள் அரைத்த பின் அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். வடிகட்டி பின் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)