ஆலிவ் அண்ட் பெப்பர் சாலட் ரெசிபி | Olive and Pepper Salad Recipe !





ஆலிவ் அண்ட் பெப்பர் சாலட் ரெசிபி | Olive and Pepper Salad Recipe !

0
ஆலிவ், காய்கறிகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் இந்த சாலட் ஆரோக்கியம் நிறைந்தது. பசியை போக்கி உடலுக்கு கலோரிகளை கொடுக்கிறது.
ஆலிவ் அண்ட் பெப்பர் சாலட்

தேவையான பொருட்கள்

1/2 கப் ஆலிவ்

1 சிவப்பு குடைமிளகாய், 

நறுக்கப்பட்ட 2 குடைமிளகாய்

வெள்ளரிக்காய்

2 மேஜைக் கரண்டி 

எலுமிச்சை சாறு1/4 கப்

பூண்டு

சுவைக்க உப்பு

சுவைக்க மிளகு
எப்படி செய்வது

ஒரு பௌலில் ஆலிவ், எலுமிச்சை, பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு தட்டில் குடை மிளகாயை வட்டமாக வெட்டி வைத்து கொள்ளவும். 

வெள்ளரியையும் அதே போல வைக்கவும். அதன் மேல் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை தூவி விடவும். 
அதன் மேல் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும். பரிமாறுவதற்கு முன் அதன் மேல் கலந்து வைத்த வினிக்ரேட் மற்றும் ஆலிவ் கலவையை சேர்க்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)