நியாக்கி ரெசிபி செய்வது எப்படி?





நியாக்கி ரெசிபி செய்வது எப்படி?

0
நல்ல நறுமணத்துடன் கூடிய ஒரு சுவையான மற்றும் விலை உயர்ந்த மசாலாவாக இருந்து வருகிறது குங்குமப்பூ. இது மட்டுமின்றி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. 
நியாக்கி ரெசிபி

புற்றுநோய் உட்பட பிற நாட்பட்ட நோய்களை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த குங்குமப்பூ நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வழிகளில் உதவுகிறது. 

இதய நோய்களை தடுக்க.. அற்புதமான மசாலாவாக இருக்கும் குங்குமப்பூவில் தியாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற தாதுக்கள் நிரம்பி யிருக்கின்றன. 

இவை இதய ஆரோக்கியத்தை உறுதி செய்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. தினசரி உணவில் குங்குமப்பூவை சேர்ப்பது தமனிகளில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்ய உதவுகிறது. 

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுக்கிறது. இத்தாலிய உணவான இது. இது வொரு சுவையான டம்ப்ளிங் ஆகும். 

மிருதுவான வித்தியாசமான சுவையி லிருக்கும். சைடிஸ் யாகவோ அல்லது மெயின் டிஸ்சாகவோ சாப்பிடலாம். குங்குமப்பூ கலந்த இந்த சாஸுடன் இதை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்

2 எண்ணிக்கை உருளைக்கிழங்கு

100 gms ரிஃபைண்ட் ப்ளார்

2 எண்ணிக்கை முட்டை

உப்பு தேவைக்கு

குங்குமப்பூ சாஸ்

100 மில்லி லிட்டர் மில்க்

1 gms குங்குமப்பூ

30 மில்லி லிட்டர் க்ரீம்

20 gms பார்மசான் சீஸ்

10 gms வெண்ணெய்

10 gms ரிஃபைண்ட் ப்ளார்

எப்படி செய்வது

நியாக்கி மாவு செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் ரிஃபைண்ட் ப்ளார் மற்றும் மசித்த உருளைக் கிழங்கு மற்றும் முட்டை சேர்க்கவும்.
கார்ன் ஃபிளவர் அல்வா செய்வது எப்படி?
மிருதுவான மாவாக நன்றாக பிசைந்து வைக்கவும். சிறு சிறு உருண்டை களை ஃபோர்க்கில் வைத்து உருட்டி தயாரித்து வைக்கவும்.

நியாக்கி செய்முறை

பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அதில் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் செய்து வைத்த நியாக்கிகளை போட்டு 3-5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

குங்குமப்பூ சாஸ் செய்முறை

கடாயை எடுத்துக் கொள்ளவும். அதில் ஆலிவ் ஆயில் மற்றும் வெண்ணெய்யை சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் ரிஃபைண்ட் மாவை சேர்க்கவும்.
குழந்தைகளுக்கு நற்பண்புகளை கற்று தருவது எப்படி?
அது பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பாலை சூடு செய்து ஊற்றி அதில் பார்மாசான் சீஸ் மற்றும் குங்குமப் பூவை சேர்க்கவும்.

பரிமாறும் விதம்

குங்குமப்பூ க்ரீமை ஊற்றி அதில் வேக வைத்த நியாக்கியை சேர்த்து அதன் மேலும் சாஸை ஊற்றி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)