மிக்ஸ்டு பீன்ஸ் சாலட் ரெசிபி | Mixed Beans Salad Recipe !





மிக்ஸ்டு பீன்ஸ் சாலட் ரெசிபி | Mixed Beans Salad Recipe !

0
நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் மற்ரும் வைட்டமின் சி நிறைந்த இந்த சாலட் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. 
மிக்ஸ்டு பீன்ஸ் சாலட்

நீரிழிவு நோயாளிகள் மிகவும் ஆரோக்கியம் நிறைந்த இந்த சாலட்டை செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்

சாலட் தயாரிக்க: 

3 கப் வேக வைத்த கொண்டை கடலை,  வெள்ளை சுண்டல், மொச்சை பயிர்

1/2 கப் ஸ்ப்ரிங் ஆனியன்,

நறுக்கப்பட்ட 3/4 கப் தக்காளி

ட்ரெஸிங் செய்ய: 

1 தேக்கரண்டி எண்ணெய்

2 மேஜைக் கரண்டி எலுமிச்சை சாறு

1 மேஜைக் கரண்டி துளசி, நறுக்கப்பட்ட

1/2 தேக்கரண்டி பூண்டு, துருவிய

சுவைக்க உப்பு மற்றும் மிளகு தூள்

அலங்கரிக்க: 

2 மேஜைக் கரண்டி கொத்த மல்லி இலை, நறுக்கப்பட்ட மிக்ஸ்டு பீன்ஸ் சாலட்

எப்படி செய்வது 

ஒரு பௌலில் மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ட்ரெஸிங் செய்வதற் கான பொருட்களையும் சேர்த்து கொள்ளவும்.
பிரேக் இல்லாமல் ஓடும் பேருந்து - டயரின் கீழ் கல் வைத்து நிருத்தும் வசதி !
பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)