ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது எப்படி? | How Make Oats Diet Bread !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஓட்சை இப்படியும் செய்து சாப்பிடலாம்.
ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது
தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 3 கப் கோதுமை மாவு - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு
செய்முறை


ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்சை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்

பிசைந்த மாவை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும். 
 பிறகு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். விருப்பமான குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிட ஓட்ஸ் டயட் ரொட்டி தயார்.
ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது எப்படி? | How Make Oats Diet Bread ! ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது எப்படி? | How Make Oats Diet Bread ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 28, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚