பாதாம் ஸ்ட்ராபெர்ரி க்ரீம் ரெசிபி | Almond Strawberry Cream Recipe !





பாதாம் ஸ்ட்ராபெர்ரி க்ரீம் ரெசிபி | Almond Strawberry Cream Recipe !

0
சில பொருட்களை வைத்து மட்டுமே சுவையான பாதாம் ஸ்ட்ராபெர்ரி க்ரீம்மை எளிதாக செய்து விடலாம். 
பாதாம் ஸ்ட்ராபெர்ரி க்ரீம் ரெசிபி

புத்தம் புதிய ஸ்ட் ராபெர்ரி பழம் மற்றும் பாதாம் சர்க்கரை யுடன் கலந்து செய்யப்படும். இதன் சுவை புதுவிதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்

1/2 கப் பாதாம்

12-14 துண்டுகள் ஸ்ட்ராபெர்ரி

1 கப் விப்ட் க்ரீம்

1 தேக்கரண்டி பேஸில்

3 மேஜைக் கரண்டி சர்க்கரை, பொடியாக்கப்பட்ட

எப்படி செய்வது

180டிகிரி செல்சியஸில் துருவிய பாதாமை 4 நிமிடம் வறுக்க வேண்டும். ஸ்ட்ராபெர்ரி பழத்தினை 1 செ.மீ நீளத்திற்கு வெட்டவும்.
ஆர்பிட்டர் கருவி ஏழரையாண்டுகள் வரை செயல்படும் !
விப் க்ரீம்முடன் சர்க்கரை சேர்த்து அடிக்கவும். கூடுதலாக அடித்தால் அதிலிருந்து வெண்ணெய் பிரியத் தொடங்கி விடும் கவனமாக செய்யவும்.

விப் செய்த க்ரீம்முடன் பாதாம் துண்டுகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் பேஸிலை சேர்க்கவும். பாதாம் மற்றும் வெட்டிய ஸ்ட்ராபெர்ரியை வைத்து பறிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)