'ஃப்ரூட் மிக்ஸ்ர்' குடிப்பது நல்லதா?





'ஃப்ரூட் மிக்ஸ்ர்' குடிப்பது நல்லதா?

0
பல ஜூஸ் கடைகளில் செக்க சேவ பிருட் மிக்ஸரை காணலாம், பெரும் பாலானோரின் விருப்பத்திற் குரியதாக ப்ரூட் மிக்ஸ்ர் மாறியுள்ளது. 
'ஃப்ரூட் மிக்ஸ்ர்'

வாழை பழத்தை முக்கியமாக கொண்டு தயாரிக்க ப்பட்ட இந்த ப்ரூட் மிக்சரில் பல உடலுக்கு கெடுதல் தரும் ரசாயனங்கள் கலப்பதாக தெரிய வந்தது. 
இதை நாங்கள் விசாரித்ததில், பெரும்பாலும் இந்த பாணத்தில் வாழைப்பழம் தான் இருக்கும் பேருக்கு அன்னாசிப் பழம், திராட்சை பழம், ஆப்பிள் சேர்ப்பார்கள் . 

வாழைப் பழத்தை கரைத்து சில பழங்களை சிறு சிறு துண்டு களாக வெட்டி சேர்ப்பார்கள். இனிப்புக்கு சாக்ரின் எனப்படும் ரசாயனத்தை சேர்ப்பார்கள்.

ஒரு கிலோ சீனி தரும் இனிப்பை இந்த இனிப்பூட்டி ஒரு ஸ்பூன் அளவே கொடுத்து விடும்.

இதன் விளைவு வாய் வெந்து போதும் என்பதே உண்மை. சாக்ரின் கலந்த பணத்தை குடித்து சில நிமிடங்க ளிலேயே நம் உடலில் இன்சுலின் உற்பத்தி ஆஹ ஆரம்பித்து விடும், 
தேவை இல்லாத நேரத்தில் உற்பத்தி ஆவதால் தேவை படும் நேரத்தில் உற்பத்தி ஆகாது, இதனால் சர்க்கரை வியாதி உண்டாகும் ஆபத்து உள்ளது. சிலர் இதனுடன் பாதம் பாலை சேர்ப்பார்கள் 

இரண்டையும் கலந்து குடிக்கும் போது வைத்து கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன இது மட்டும் இல்லை இந்த பாணத்தில் ஒரு வீரியமுள்ள பொருள் ஒன்றை சேர்ப்பார்கள் 

அதுவே இந்த பணத்தின் வாசனைக்கு காரணம் அனால் அதுவும் உடலுக்கு கேடு விளைவிக்க கூட்டியது. அதைவிட ஆபத்தான ஒன்று இதில் செயற்கை நிறமூட்டிக ளாகும். 
இந்த நிற மூடிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகள் செரிமான கோளாறு களை ஏற்படுத்தும், நரம்பு கோளாறுகள், தோற் சம்பந்தமான பிரச்சனை களையும் உண்டாகும். பொதுவாக சாதாரண பழச்சாறுகளை குடிப்பது நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)