கேழ்வரகு மிளகு தோசை செய்வது | Ragi Pepper Dosa Recipe !





கேழ்வரகு மிளகு தோசை செய்வது | Ragi Pepper Dosa Recipe !

0
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1/2 கப்

கோதுமை மாவு - 1/4 கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிது

சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு

செய்முறை : 
கேழ்வரகு மிளகு தோசை செய்வது

ப.மிளகாய், வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து,

தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய கூடியதும் செய்ய‍க் கூடாததும் !
தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

சத்தான சுவையான கேழ்வரகு மிளகு தோசை ரெடி!!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)