பிரெட் சீஸ் பால் செய்வது | Making Bread Cheese Ball Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 4,

கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 100 கிராம்,

சோள மாவு - ஒரு டீஸ்பூன்,

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,

சீஸ், எண்ணெய்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லா மாவையும் போட்டு உப்பு, பிரெட் தூள், மிளகுத்தூள் மிளகாய்த் தூள், சீஸ் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். 
எப்பொழுதும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் !
கடாயில் எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை சிறு உருண்டைக ளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

இதே முறையில் காரம் சேர்க்காமல் செய்து, ஜீரா பாகில் போட்டுக் கொடுக்கலாம்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚