புதினா கருப்பட்டி ஜூஸ் செய்வது | Making Mint blackberry juice !





புதினா கருப்பட்டி ஜூஸ் செய்வது | Making Mint blackberry juice !

0
வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படு பவர்களுக்கு சூட்டை தணிக்கும் அற்புதமான ஜூஸ் உள்ளது. இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
புதினா கருப்பட்டி ஜூஸ் செய்வது

தேவையான பொருட்கள் :

புதினா – 1 கைப்பிடி

இஞ்சி – சிறிய துண்டு

எலுமிச்சை பழம் – பாதி

கருப்பட்டி – சுவைக்கு

செய்முறை :
புதினாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். மிச்சியில் சுத்தம் செய்த புதினா, இஞ்சி, எலுமிச்சை சாறு, கருப்பட்டி, 2 கப் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். 

அரைத்த ஜூஸை வடிகட்டி ஐஸ் சேர்த்து பருகவும். சூப்பரான புதினா கருப்பட்டி ஜூஸ் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)