பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் செய்வது எப்படி?





பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் செய்வது எப்படி?

0
மாலை நேரத்தில் சூடான டீயுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இதில் பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ், பட்டர் ஆகியவற்றின் சுவையுடன் இருக்கும் .
பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ்
இந்த மொரு மொருப்பான குக்கீயில் முட்டை சேர்க்கப்பட வில்லை. 20 நிமிடத்தில் தயார் செய்யக் கூடிய சுவையான குக்கீஸை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

100 கிராம் மைதா

500 கிராம் சர்க்கரை

600 கிராம் வெண்ணெய்

30 கிராம் பால் பௌடர்

25 கிராம் கஸ்டர்ட் பௌடர்

100 கிராம் பால்

200 கிராம் பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ்

எப்படி செய்வது
மைதா, சர்க்கரை, பால் பௌடர், பால், கஸ்டர்ட் பௌடர், பட்டர் மற்றும் பால் பௌடர் சேர்த்து நன்கு கலந்து கெட்டியான மாவு பதத்திற்கு தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
இந்த மாவில் பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ் சேர்த்து தேய்த்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.

175 டிகிரியில் 18 முதல் 20 நிமிடங்கள் வரை மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுத்தால் பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)