Flash News

மசாலா டீ செய்வது | Make Spice Tea !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
தேவையானவை 

பட்டை,  

கிராம்பு,  

ஏலக்காய்,  

தேயிலை, 

செய்முறை : 
மசாலா டீ செய்வது

பட்டை, கிராம்பு, ஏலக்காயைச் சேர்த்துப் பொடிக்க வேண்டும். பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரைக் கொதிக்க விடவும். அதில் தேயிலை மற்றும் செய்து வைத்துள்ள பொடி கால் டீஸ்பூன் சேர்க்கவும். நீர் பாதியாகச் சுண்டியதும் இறக்கி வடிகட்டி, பால், சர்க்கரை சேர்த்து பருகலாம்.
குறிப்பு 

உங்களை சுவைக்க தூண்டும் எண்ணெற்ற டீ மற்றும் காபி வகைகள். நீங்கள் காலை, மாலை, இரவு என விரும்பி நேரத்தில் சாப்பிடலாம். எப்போதும் உணவு பொருட்கள் தூய்மையாக இருப்பது நன்று. உணவு 

No comments

Copyright © 2016 www.esamayal.com. All rights reserved
close