வெஜிடபிள் தோசை செய்வது | Vegetable Dosa Recipe !





வெஜிடபிள் தோசை செய்வது | Vegetable Dosa Recipe !

0
தேவையானவை: 

தோசை மாவு – ஒரு கப், 

நறுக்கிய மஞ்சள் நிற குடமிளகாய், சிவப்பு நிற குடமிளகாய், பச்சை குடமிளகாய் – தலா கால் கப், 

பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா கால் கப், 

துருவிய சீஸ் – கால் கப், 

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், 

கொத்த மல்லி – சிறிதளவு. 

செய்முறை: 
வெஜிடபிள் தோசை செய்வது
தவாவில் தோசை மாவை கொஞ்சம் கனமாக ஊற்றவும். பிறகு காய்கறி களை தோசை மேல் பரவலாக வைத்து, சீஸை மேலாக தூவி விடவும். 

சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும் (அடுப்பை ‘சிம்’மில் வைத்து செய்யவும்). ஒரு பக்கம் வெந்ததும் அப்படியே எடுத்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)