தர்பூசணி - லெமன் ஜூஸ் செய்வது எப்படி? | How Make Watermelon Lemon Juice?





தர்பூசணி - லெமன் ஜூஸ் செய்வது எப்படி? | How Make Watermelon Lemon Juice?

0
தேவையான பொருட்கள் :

தர்பூசணி துண்டுகள் - 3

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

நாட்டு சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு

இஞ்சி - சிறிய துண்டு

ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை :
தர்பூசணி - லெமன் ஜூஸ்
இஞ்சி துண்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கிய பின் அதனை சிறு துண்டுக ளாக நறுக்கி கொள்ள வேண்டும். 

மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், தேன், துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

அரைத்த ஜூஸை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பருகவும். சூப்பரான தர்பூசணி - லெமன் ஜூஸ் ரெடி
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)