க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக் செய்வது எப்படி? | Make Cream Biscuit Milk Shake Recipe !





க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக் செய்வது எப்படி? | Make Cream Biscuit Milk Shake Recipe !

0
தேவையானவை :

க்ரீம் பிஸ்கெட் (ஆரஞ்ச், வெனிலா, சாக்லெட்) - 1/4 கப்,

பால் - 1/2 கப்,

பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் - 1 கப்,

சர்க்கரை - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக்
ஆரஞ்ச் க்ரீம் பிஸ்கெட், வெனிலா க்ரீம் பிஸ்கெட், சாக்லெட் க்ரீம் பிஸ்கெட் ஆகிய வற்றுடன் பால் ஊற்றி சேர்த்து, ஐஸ்க்ரீமும் போட்டு, சர்க்கரையை சேர்த்து மிக்ஸியில் அடித்து, குளிர்ச்சி யாகப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)