லட்டு கீர் செய்வது | Laddu Keer Recipe !





லட்டு கீர் செய்வது | Laddu Keer Recipe !

0
தேவையானவை:

லட்டு – 3 (உதிர்க்கவும்)

காய்ச்சாத பால் – அரை லிட்டர் பொடித்த பாதாம்,

முந்திரி – தலா 4 டீஸ்பூன்

சர்க்கரை – 5 டீஸ்பூன்.

செய்முறை:
அடிகனமான பாத்திர த்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் பாதியாகச் சுண்டிய பிறகு 

சர்க்கரை, உதிர்த்த லட்டு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். மேலே பொடித்த பாதாம், முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)