பைனாப்பிள் ரெய்தா செய்வது | How to do Pineapple Raita !





பைனாப்பிள் ரெய்தா செய்வது | How to do Pineapple Raita !

0
தேவையான பொருட்கள் :

பைனாப்பிள் - 1 துண்டு.

தயிர் - 1 கப்,

உப்பு - ஒரு சிட்டிகை,

சீரகத்தூள் - 1 சிட்டிகை.

செய்முறை :
பைனாப்பிள் ரெய்தா
பைனாப்பிளை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். தயிரை நீர் இல்லாமல் காட்டன் துணியில் வடிகட்டி கெட்டியான தயிரை உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். 

இதில் பைனாப்பிள் துண்டுகளையும் சீரகப் பொடியையும் சேர்த்துக் கலக்கி பரிமாறவும். அதை சாலட் போன்றும் சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)