வாழைப்பழம் பேரீச்சம்பழம் பாயசம் செய்முறை | Banana Dates Payasam Recipe !





வாழைப்பழம் பேரீச்சம்பழம் பாயசம் செய்முறை | Banana Dates Payasam Recipe !

0
தேவையானவை:

வாழைப்பழம் – 6,

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – அரை கப்,

வெல்லம் – 100 கிராம்,

மில்க்மெய்ட் – 4 டீஸ்பூன்.

செய்முறை:
வாழைப்பழம் பேரீச்சம்பழம் பாயசம்

வெல்லத்தை சிறிதளவு நீர் விட்டு கரைத்து, வடிகட்டவும். அதனுடன் ஒரு டம்ளர் நீர் விட்டு பாகு வைக்கவும். 

மில்க்மெய்டை அதில் ஊற்றி, இரண்டு மாகச் சேர்ந்து வந்ததும், முதலில் நறுக்கிய பேரீச்சம் பழத்தை சேர்த்து, பிறகு வாழைப் பழத்தையும் சேர்த்து இறக்கவும் 

(ஒரு கொதி வந்தாலே போதும். பழங்கள் சூட்டிலேயே வெந்து விடும்). இந்த வாழைப்பழ – பேரீச்சை பாயசத்தை விரும்பாத வர்கள் மிகவும் அரிது.

குறிப்பு:

இது, மலச்சிக்கலை யும் நீக்கும்… ரத்த விருத்திக்கும் உதவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)