கோதுமை பிரெட் ரவா சாண்ட்விச் எப்படிச் செய்வது? / How Make Wheat Fried Rava Sandwich?





கோதுமை பிரெட் ரவா சாண்ட்விச் எப்படிச் செய்வது? / How Make Wheat Fried Rava Sandwich?

0
என்னென்ன தேவை?

கோதுமை பிரெட் - 1 பாக்கெட்,

ரவை - 1 கப்,

பால் - 1/4 கப்,

பச்சை மிளகாய் - 2,

வெங்காயம் - 2,

குடை மிளகாய் - 1/2,

கொத்த மல்லி - தேவைக்கு,

தக்காளி - 1,

சீஸ் (துருவியது) - தேவைக்கு,

உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
கோதுமை பிரெட் ரவா சாண்ட்விச்
வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், பச்சை மிளகாய் அனைத்தை யும் பொடியாக நறுக்கி, கொத்த மல்லி மற்றும் ரவையுடன் கலக்கவும். உப்புச் சேர்க்கவும். 

அதை பாலில் ஊற வைத்து, பின் பிரெட்டில் தடவி அதன் மேல் சீஸ் தூவி பின் மற்றொரு பிரெட் ஸ்லைஸை அதன் மேல் வைத்து தவாவில் இரு புறமும் சிவக்க விட்டு பின் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)