பலரும் விரும்பாத மிளகாய் தரும் பயன்கள் !





பலரும் விரும்பாத மிளகாய் தரும் பயன்கள் !

0
காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய் தான். அப்படிப்பட்ட மிளகாயை பலர் விரும்புவதில்லை, முக்கியமாக குழந்தைகள். 
பலரும் விரும்பாத மிளகாய் தரும் பயன்கள் !

ஆனால் காரசாரமாக உண்ணும் இன்னும் சிலரோ மிளகாயை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள். 

அதையும் மீறி அதனை பற்றி பலருக்கு எதுவும் தெரிவதில்லை. 
இதயக்குருதி குழாய் நோய்களின் இடர்பாடு குறையும் உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) மற்றும் 

ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்கும்.

இதயக்குருதி குழாய் நோய்கள் வருபவர்களும் சரி, ஏற்கனவே வந்தவர்களுக்கும் சரி, மேற்கூறிய உடல்நல பயன்கள் மிகவும் முக்கிய மானவையாக கருதப்படுகிறது.

அழற்சி குறையும்;
பலரும் விரும்பாத மிளகாய் தரும் பயன்கள் !
மிளகாய் உண்ணுவதால் ஏற்படும் மற்றொரு மிக முக்கியமான உடல்நல பயன், அழற்சி குறையும். 

முக்கியமாக கீல்வாதம் உள்ளவர்களுக்கு இது பெரிய நிவாரணியாக விளங்கும். மேலும் மிளகாய் என்பது உடலில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும் உதவுகிறது.

மிளகாயில் அதிக அளவு காப்சைசின் உள்ள காரணத்தினால் தான் மேற்கூறிய உடல்நல பயனை பெற முடிகிறது. 

மேலும் இன்று அதிக அளவில் காப்சைசின் நிறைந்துள்ள பாலேடு (cream) சந்தையில் கிடைக்கிறது. 

கீல்வாதம், முதுகு வலி மற்றும் இதர வலிகளுக்கும் அவை பயன்படுகிறது.
குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்த பின்பும் வருவது ஏன்?‘
மேம்பட்ட செரிமானம்;
பலரும் விரும்பாத மிளகாய் தரும் பயன்கள் !

வயிற்றில் சீழ் வடியும் புண் (ulcer) அல்லது அமில எதிர்பாயலால் அவதிப் படுபவர்கள் மிளகாயை தவிர்க்க வேண்டும் என்று 

காலாகாலமாக செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் உடல்நல வல்லுனர்களும் அறிவுறுத்து கின்றனர்.

ஆனால் மிளகாயில் அதிக அளவில் உள்ள கயேன் என்ற பொருள், வயிற்றில் ஏற்படும் சீழ் வடியும் புண் குறைக்கும் என்று ஆராய்ச்சி யாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர். 

ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பதற்கு பெரிய உதவியாக விளங்குகிறது கயேன்.

அதனால் செரிமானத்திற்கு மட்டுமல்லாமல், சீழ் வடியும் புண்ணால் ஏற்படும் வயிற்று வலியையும் குறைக்கும். 

மேலும் வாய்வு மற்றும் வயிற்று பொருமலை குறைக்கவும் கயேன் பெரிதும் உதவி புரிகிறது.
குடல் இறக்கம் சரி செய்வது எப்படி?
எலும்பு வளர்ச்சிக்கு துணை புரியும்;
பலரும் விரும்பாத மிளகாய் தரும் பயன்கள் !
மிளகாயில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து (Calcium) உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். 

கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்பு களுக்கும் தேவைப்படும். சிலருக்கு பால் பொருட்கள் என்றால் ஒவ்வாமையாக இருக்கலாம்.

அதனால் அதை பருகாதவர்கள், அதிக சுண்ணாம்புச் சத்து உள்ள மிளகாயை உண்ணலாம். 

பால் பொருட்கள் அளிப்பதை போலவே, மிளகாயும் சம அளவிலான கால்சியத்தை கொடுப்பதால், திடமான பற்களையும் எலும்புகளையும் பெறலாம்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கும், 

மிளகாய் உட்கொள்ளுதல் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று டாஸ்மானியா பல்கலை கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று தெரிவித்துள்ளது.

அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை ஜூலை 2006 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜெர்னல் ஆப் க்ளினிக்கல் நியூட்ரிஷன் என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டது.
குடிக்கும் பானத்தில் மாதவிடாய் ரத்தம் கலக்கும் பெண்கள் - தலைமுறை ரகசியம் !
வாதத்திலிருந்து பாதுகாப்பு;
பலரும் விரும்பாத மிளகாய் தரும் பயன்கள் !
உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து, வாதம் ஏற்படாமல் காப்பதில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. 

அதனால் தான் என்னவோ, இது மிகப்பெரிய இரத்த ஓட்ட செயலூக்கியாக பார்க்கப் படுகிறது.

அதற்கு தினமும் உங்கள் உணவோடு சேர்த்து மிளகாயை உட்கொண்டாலே போதுமானது, உங்களுக்கு பலதரப்பட்ட நன்மைகளும் உடல்நல பயன்களும் கிடைத்து விடும்.
குழந்தை தூங்கும் அறையில் உடலுறவு செய்பவரா? இதப் படிங்க முதல்ல ! 
வலி நிவாரணி மற்றும் அழற்சி குறைதல்;
பலரும் விரும்பாத மிளகாய் தரும் பயன்கள் !

காப்சைசினில் நியூரோபெப்டைட் என்ற அழற்சியை குறைக்கும் பொருள் உள்ளது. 

அதனால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற அழற்சிகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மிளகாய் பெரிய நிவாரணியாக விளங்குகிறது.

அதிலும் அது உடலில் உள்ள குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம் (plasma) புரதத்தில், அதன் தாக்கத்தை ஏற்படுத்து கிறது.
ஏன் இரவில் தூங்க வேண்டும்? காரணம் என்ன?
கொழுப்பை குறைக்கவும் உதவும்;
பலரும் விரும்பாத மிளகாய் தரும் பயன்கள் !

மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்பு களை கரைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)