வேர்க்கடலை புரோட்டீன் ரைஸ் செய்முறை / Peanut Protein Rice Recipe !





வேர்க்கடலை புரோட்டீன் ரைஸ் செய்முறை / Peanut Protein Rice Recipe !

0
தேவையானவை 

சாதம் - ஒரு கப்

வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், 

பொட்டுக் கடலை - 50 கிராம்

முந்திரிப் பருப்பு - 10, 

பாதாம் பருப்பு - 10

உலர்ந்த திராட்சை - 20

நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வேர்க்கடலை புரோட்டீன் ரைஸ்

முதலில் கடாயில் நெய் விட்டு சாதம், உப்பு தவிர, கொடுத் துள்ள எல்லா பொருட் களையும் சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும். 

அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். 

விருப்பப் பட்டால் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)