குடமிளகாய் நண்டுக்கறி பொரியல் செய்வது எப்படி?

குடமிளகாய் நண்டுக்கறி பொரியல் செய்வது எப்படி?

0
காயங்களை ஆற்றும் தன்மை நண்டுகளுக்கு உண்டு. நண்டுகளை சாப்பிடுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையில் மாறுபாடுகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். 
குடமிளகாய் நண்டுக்கறி பொரியல்
நண்டுவில் நிறைய செலீனியம் உள்ளது. நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இந்த செலீனியம் சத்துக்கள் உதவுகின்றன. 

செலீனியம், தைராய்டு சுரப்பிகளின் ஆக்சிஜனேற்ற சேதங்களை தடுப்பதன் மூலம், அவற்றின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இதன்மூலம் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கும் தூண்டுகோலாகிறது. 
நண்டுகளை சாப்பிடுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையில் மாறுபாடுகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். நண்டுவில் நிறைய செலீனியம் உள்ளது. 

நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இந்த செலீனியம் சத்துக்கள் உதவுகின்றன. 

உங்கள் சுவையை தூண்டும் குடமிளகாய் நண்டுக்கறி பொரியல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குடமிளகாய் நண்டுக்கறி பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
தேவையானவை

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

குட மிளகாய் - கால் கிலோ

பொட்டுக்கடலை - கால் கப்

நறுக்கிய கொத்த மல்லித் தழை - 2 தேக்கரண்டி

வேர்க்கடலை - கால் கப்

உப்பு - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 6

கசகசா - 2 தேக்கரண்டி

எண்ணெய் - கால் கப்

கடுகு - ஒரு தேக்கரண்டி

முந்திரி பருப்பு - 6

தேங்காய் - ஒரு மூடி

பெரிய நண்டு - அரை கிலோ
டோனியை பின்னால் இறக்கியது ஏன்? - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி !
செய்முறை : 
குடமிளகாய் நண்டுக்கறி பொரியல்
முதலில் நண்டை ஓட்டை எடுத்து சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். தேங்காய், வேர்க்கடலை, கசகசா, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், பொட்டுக் கடலை இவற்றை மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த வற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். குடமிளகாயை விதை நீக்கி 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் குடமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும். வதங்கியதும் அதில் நண்டை சேர்த்து மறுபடியும் வதக்கவும்.

நண்டு இலேசாக சிவந்ததும் கரைத்து வைத்தக் கலவையை ஊற்றி உப்பு போட்டு மூடி வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி கொத்த மல்லித் தூவவும்.

முதலில் நண்டை ஓட்டை எடுத்து சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். தேங்காய், வேர்க்கடலை, கசகசா, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், பொட்டுக் கடலை இவற்றை மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதும் அறிகுறியும் !
அரைத்த வற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். குடமிளகாயை விதை நீக்கி 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் குடமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும். வதங்கியதும் அதில் நண்டை சேர்த்து மறுபடியும் வதக்கவும்.

நண்டு இலேசாக சிவந்ததும் கரைத்து வைத்தக் கலவையை ஊற்றி உப்பு போட்டு மூடி வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி கொத்த மல்லித் தூவவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)