பட்டர் கோழி சாண்ட்விச் செய்வது எப்படி? | Butter Chicken Sandwich Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையான பொருட்கள் :

சிக்கன் – பொடியாக நறுக்கி கொள்ளவும் 

உப்பு – தேவையான அளவு, 

மிளகாய் தூள் – தேவையான அளவு 

கோதுமை ரொட்டித் துண்டு தக்காளி சாஸ் – தேவையான அளவு

 பட்டர் – தேவையான அளவு 

செய்முறை 
பட்டர் கோழி சாண்ட்விச்
*உப்பு ,மிளகாய்த் தூள் சிக்கனை சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். 

*கோதுமை ரொட்டித் துண்டில் ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி அதன் மீது பட்டர் வைத்து 

சிக்கன், கொத்த மல்லித் தழை தூவி இன்னொரு பிரட் துண்டில் பட்டர் தடவி அதன் மேல் வைத்து சாப்பிடலாம். 

*இப்போது சுவையான பட்டர் கோழி சாண்ட்விச் ரெடி.!
பட்டர் கோழி சாண்ட்விச் செய்வது எப்படி? | Butter Chicken Sandwich Recipe ! பட்டர் கோழி சாண்ட்விச் செய்வது எப்படி? | Butter Chicken Sandwich Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚