வேப்பம்பூ பச்சடி செய்முறை | Veppampu Pachadi Recipe !





வேப்பம்பூ பச்சடி செய்முறை | Veppampu Pachadi Recipe !

0
தேவையானவை:

வேப்பம்பூ – ஒரு கப்,

புளி – எலுமிச்சை அளவு,

கடுகு – அரை டீஸ்பூன்,

மிளகாய் வற்றல் – ஒன்று,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

வெல்லம் – 100 கிராம்,

உப்பு – சிறிதளவு

செய்முறை:
வேப்பம்பூ பச்சடி
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து… புளிக் கரைசல், உப்பு சேர்த்து, வெல்லம் போட்டு கொதிக்க விடவும். 

சிறிது கொதித்த வுடன் வேப்பம் பூவை வறுத்துப் போட்டு இறக்கவும்.

குறிப்பு:

வேப்பம்பூ சீஸனில் வேப்பம் பூவை சேகரித்து வைத்தால்… பொடி, துவையல், ரசம் என்று பலவிதமாக பயன்படுத்த லாம்.

பித்தத்துக்கு மிகவும் நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)