ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் செய்முறை | Strawberry Ice Cream Recipe !





ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் செய்முறை | Strawberry Ice Cream Recipe !

0
என்னென்ன தேவை?

பழுத்த ஸ்ட்ராபெர்ரி - 200 கிராம்,

விப்பிங் கிரீம் - 300

மி.லி., பிங்க் கலர் - 5 துளிகள்,

கன்டென்ஸ்டு மில்க் - 200 மி.லி.,

ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் - 2 டீஸ்பூன்,

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்.

எப்படிச் செய்வது?
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்

ஸ்ட்ராபெர்ரியை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். 

பாத்திரத்தில் விப்பிங் கிரீமை ஊற்றி எலக்ட்ரிக் பிளெண்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும்.

பின்பு கன்டென்ஸ்டு மில்க் ஊற்றி நன்கு கலந்து, சர்க்கரை, எசென்ஸ், பிங்க் கலர் சேர்த்து 

கிளறி 10-12 மணி நேரம் வரை ஃப்ரீசரில் வைத்து எடுத்து, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழத்தால் அலங்கரித்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)