கிட்ஸ் வீட் தோசை செய்முறை l Kids Wheet Dose Recipe !





கிட்ஸ் வீட் தோசை செய்முறை l Kids Wheet Dose Recipe !

0
தேவையானவை

கோதுமை மாவு-1 கப்

ரவை-1/2கப்

முட்டை - 1
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 10

தேங்காய் பால் - கலக்க தேவையான அளவு

நெய் - சுடுவதற்கு

உப்பு- 1 சிட்டிகை

தக்காளி சட்னி - தேவையான அளவு

செய்முறை :
கிட்ஸ் வீட் தோசை

முதலில் ஏலக்காயை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். 

அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் அரைத்த தூள், கோதுமை மாவு, ரவை, உப்பு சேர்த்து

நன்றாக கலக்கவும் அதனுடன் அடித்த முட்டையை கலக்கவும்

பின் தேவையான அளவு தேங்காய் பால் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும் .

கரைத்த மாவை அரைமணி வரை ஊற விடவும் திட்டமான தோசைக ளாக ஊற்றி சுற்றிலும் நெய் விட்டு சுடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)