போச்சுடு எக் செய்முறை | Poached Egg Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையானவை

முட்டை - 4

வைட் வினிகர் - 1 tsp

மிளகு தூள் - 1/4 tsp

உப்பு - தேவையான அளவு

செய்முறை
போச்சுடு எக்

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்து சூடாக்க வேண்டும் .

பின்பு அதில் வினிகர் ஊற்ற வேண்டும் . பிறகு ஒரு முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.

இப்பொழுது தண்ணீர் நன்று சூடானதும் - கொதிக்கக் கூடாது - ஒரு ஸ்பூனால் தண்ணீரை கலக்க வேண்டும்.

பின் அந்த சுழலில் முட்டையை மெதுவாக ஊற்றவும். பிறகு 3-4 நிமிடம் கழித்து முட்டையை தண்ணீரை விட்டு வெளியே எடுக்கவேண்டும் .

பின்னர் இதே போல் மற்ற முட்டை களையும் செய்யவும். இப்பொழுது உப்பு மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚