அல்லம் பச்சடி செய்முறை | Namely scalp recipe !





அல்லம் பச்சடி செய்முறை | Namely scalp recipe !

0
தேவையானவை:

நறுக்கிய இஞ்சி – அரை கப்,

காய்ந்த மிளகாய் – 2,

புளி, வெல்லம் – கொட்டைப்பாக்கு அளவு,

நல் லெண்ணெய் – 3 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

வறுத்துப் பொடிக்க:

வெந்த யம் – ஒரு டீஸ்பூன்,

கடுகு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
அல்லம் பச்சடி

வறுத்துப் பொடிக்க கொடுத்தவற்றை வறுத்துப் பொடிக்க வும். இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு, வெல்லம் 

ஆகியவற்றை புளியுடன் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்ததையும், பொடித்ததையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி எடுத்தால்…  அல்லம் பச்சடி தயார்.

குறிப்பு:

இதனைச் சாப்பிட்டால்… நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு ஆகியவை குணமாகும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)