மினி தோசை செய்முறை | Mini Dosa Recipe !





மினி தோசை செய்முறை | Mini Dosa Recipe !

0
தேவையானவை

தோசை மாவு - 1 கப்

எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு

இட்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
மினி தோசை

தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து டேபிள் ஸ்பூனால் மாவை எடுத்து சிறிய ஐந்து தோசைகளாக ஒரு தடவை சுடவும். 

தோசை மேல் இட்லிப் பொடியை தூவி எண்ணெயோ, நெய்யோ விடவும்,

வெந்ததும் பிரட்டி எடுக்கவும். இப்படியே திரும்பவும் சுட்டு எடுக்கவும். 

இட்லிப் பொடி மணத்துடன் சுவையான மினி தோசை ரெடி. 

இதை ஃபோர்க் கொண்டு அப்படியே சாப்பிடலாம்.த்தெடுக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)