சுவைமிக்க பிரட் லட்டு செய்வது எப்படி?





சுவைமிக்க பிரட் லட்டு செய்வது எப்படி?

0
பிரட் லட்டு பிடிக்காத குழந்தைகள் இல்லை. இது செய்வதற்கு சுலபமானதும் கூட. பிரேக் பாஸ்டோ, டின்னரோ சுலபமாக ஒரு பிரெட்டில் டேஸ்டியாக சத்தாக முடியும் போது 
சுவைமிக்க பிரட் லட்டு செய்வது எப்படி?
அதையும் அவ்வப்போது செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம் தானே!  பிரெட் எப்போதும் கிடைக்கும்; தேவைக்கு வீட்டில் வங்கியும் வைத்துக் கொள்ளலாம். 

இந்த பிரட் லட்டு அது செய்றதும் ரொம்ப ரொம்ப ஈஸி வீட்ல எக்ஸ்ட்ரா பிரட் இருக்கு ரொம்ப பசிக்கிற மாதிரி இருக்கு எதுவுமே பண்ண இல்ல அப்படின்னா மாதிரி சிம்பிளா யூஸ் பண்ணி பிரட்ல லட்டு செஞ்சி சாப்பிடலாம். 

எனவே என்ன பிரேக் பாஸ்ட் செய்வது என திணறுகிற நேரத்தில் உங்களுக்கு பிரெட் ரெசிபி கை கொடுக்கும். ரொம்ப சுவையாவும் இருக்கும் எல்லாருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும். 

சரி வாங்கஇந்த சுவையான பிரட் பக்கோடா எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

தேவையானவை

கடலை பருப்பு - 100 கிராம்,

பிரட் ஸ்லைஸ் - 6,

வெல்லம் - 1/4 கிலோ,

தேங்காய் - 1/4 மூடி

ஏலக்காய் - 4,

நெய் - 50 கிராம்.

செய்முறை :

முதலில் கடலை பருப்பை கிள்ளு பதமாக வேக வைத்து, தண்ணீரை சுத்தமாக் வடித்து, மிக்ஸியில் உதிராக அரைத்து சிறிது நெய்யில் வதக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி, சிறிது நெய்யில் லேசாக வறுத்து வைக்கவும். 

பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஓட்டினால பொல பொலன்னு வரும். அதையும் சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தட்டி, சிறிது தண்ணீரை சேர்த்து, கரைத்து, வடிகட்டி அடுப்பில் வைக்கவும்.

கொதிக்கும் போது, அரைத்த கடலை பருப்பு, பிரட்,தூளாக்கிய ஏலக்காய், தேங்காய், மீதி நெய் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். 
ஆறியவுடன் எழுமிச்சை அளவு உருண்டை களாக உருட்டவும்.

எந்த வடிவத்தில் பிரெட் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அதைக் கொண்டே கலோரி அளவு நிர்ணயிக்கப் படுகிறது. 

உதாரணமாக, பீட்ஸா வடிவத்திலுள்ள பிரெட் வகைகளை உட்கொண்டால் ஒரு நாளில் ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டிய மொத்த கலோரி அளவில் பாதிக்கு மேல் உட்கொண்டதற்குச் சமம். 

பர்கரின் உள்ளே என்னென்ன ஸ்டஃப்டு செய்யப் பட்டிருக்கிறது எனப் பார்க்க வேண்டியிருக்கும். ஜாம் தடவினால், அதிலுள்ள கார்போஹைட்ரேட் அளவைப் பார்க்க வேண்டும். 
ஆக, அன்றாடம் பிரெட் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் முடிந்தவரை அப்பழக்கத்திலிருந்து வெளிவருவது நல்லது. குறிப்பாக, கோதுமை மாவைச் சுத்திகரித்து அதில் தயாரிக்கப்படும் பிரெட் வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)