வாழை நியூடெல்லா ஐஸ்கிரீம் செய்முறை !





வாழை நியூடெல்லா ஐஸ்கிரீம் செய்முறை !

0
என்னென்ன தேவை? 

வாழைப்பழம் - 2 

நியூட்டலா - 1 கப் 

எப்படிச் செய்வது? 
வாழை நியூடெல்லா ஐஸ்கிரீம்
வாழைப் பழங்களை எடுத்து தோலை உரித்து மெல்லிய துண்டுகளாக வெட்டவும். 

ஒரு பாதுகாப்பான பாலித்தின் பையை எடுத்து அதில் வாழைப்பழங்கள் வைத்து, 

ப்ரிசரில் அதை 4 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் வைக்கவும். 

பின் அதை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் நியூட்டலா வையும் சேர்த்து நன்கு மசிக்கவும். 

பின் அவற்றை ஒரு பாதுகாப்பான பவுலில் போட்டு ப்ரிசரில் வைக்கவும், உறைந்த பின் ஸ்கூப் செய்து பரிமாரவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)