மாங்காய் பொறியல் செய்முறை / Mango Poriyal Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
என்னென்ன தேவை? 

மாங்காய் - 2 

உப்பு - சிறிது 

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் 

கடுகு - 1 தேக்கரண்டி 

பெருங்காயம் - ஒரு சிட்டிகை 

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை :
மாங்காய் பொறியல்
முதலில் மாங்காய் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், மாங்காய் சேர்த்து வதக்கி 

மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் சமைக்கவும். 

பின் மிளகாய் தூள், சர்க்கரை சேர்த்து கலந்து வேக விட்டு பரிமாறவும்.
மாங்காய் பொறியல் செய்முறை / Mango Poriyal Recipe ! மாங்காய் பொறியல் செய்முறை / Mango Poriyal Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on August 18, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚