தர்பூசணி பாப்சிகல்ஸ் செய்முறை | Water Melon Papices Recipe !





தர்பூசணி பாப்சிகல்ஸ் செய்முறை | Water Melon Papices Recipe !

தேவையானவை :

தர்பூசணி - 3 கப்

சர்க்கரை - 1/4 கப்

எலுமிச்சை சாறு - 1-2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

தர்பூசணி பாப்சிகல்ஸ்

தர்பூசணியை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து மசிக்கவும். 

பின் அவற்றை அச்சுகளில் ஊற்றி ஃப்ரிசரில் வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து அவற்றை ஃப்ரிசரில் இருந்து எடுத்து, அவற்றின் மீது சிறிது தண்ணீர் விட்டு அச்சில் இருந்து எடுத்து பரிமாறவும்.
Tags: