புளி மீன் குழம்பு செய்வது எப்படி? | Tamarind Fish Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையான பொருட்கள் 

மீன் – 1/2 கிலோ 

பூண்டு – 4 பல் 

எண்ணெய் – 100 மில்லி 

புளிக்கரைசல் – 1/2 கப் 

தேங்காய் – 1/2 மூடி (துருவி விழு தாக்கவும்) 

மிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன் 

உப்பு – தேவைக்கேற்ப 

செய்முறை 

புளி மீன் குழம்பு செய்வது

* மீனைச் சுத்தம் செய்து தலை, வால் ஆகிய வற்றை நறுக்கவும். உப்பு போட்டு திருப்பவும், சுத்தம் செய்யவும். 

* ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டிய பூண்டைச் சேர்க்கவும். 

* தேங்காய் விழுதைச் சேர்த்து புளிக்கரை சலையும் சேர்க்கவும். 

* கெட்டியான கிரேவியாக வரும் வரை சில நிமிடங்கள் வைத்தி ருக்கவும். 

* மீனைச் சேர்த்து போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். 

* சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள இந்த செய்முறை சுவையான தாக இருக்கும்.
புளி மீன் குழம்பு செய்வது எப்படி? | Tamarind Fish Recipe ! புளி மீன் குழம்பு செய்வது எப்படி? | Tamarind Fish Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on March 28, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚