உருளைக்கிழங்கு மசால் தோசை செய்முறை | Potato masala dosa recipe !





உருளைக்கிழங்கு மசால் தோசை செய்முறை | Potato masala dosa recipe !

தேவையானவை  :
புழுங்கல் அரிசி - 500 கிராம், 

பச்சை அரிசி - 100 கிராம், 

உ.பருப்பு - 150 கிராம், 

உருளைக் கிழங்கு - 250 கிராம், 

பெ.வெங்காயம் - 2, 

ப.மிளகாய் - 4, 

இஞ்சி - ஒரு துண்டு, 

கறிவேப்பிலை, கொத்த மல்லி தழை, உப்பு

செய்முறை  : 

உருளைக்கிழங்கு மசால் தோசை

வெந்தயத்தை ஊற வைத்து, தோசை மாவு தயார் செய்து கொள்ளவும். உப்பும் சேர்த்துக் கொள்ளவும். 

உருளைக் கிழங்கு, பெ.வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்த மல்லி தழை, உப்பு போன்றவை களை எடுத்துக் கொள்ளுங் கள். 

இவற்றை பயன் படுத்தி மசாலா தயார் செய்யுங்கள். தோசைக் கல்லில் நல்லெண்ணெய் தடவி, மாவு ஊற்றி மெலிதான தோசை யாக வார்க்கவும். 

சிறிதளவு நெய் ஊற்றிக் கொள்ளவும். ஒரு பகுதி வெந்ததும், தயார் செய்து வைத்திரு க்கும் மசாலில் இரண்டு தேக்கரண்டி எடுத்து 

தோசையின் நடுவில் வைத்து பரப்பி மடக்கி எடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
Tags: