மரக்கறி சான்ட்விச் செய்வது எப்படி? | Vegetable Sandwich Recipe !





மரக்கறி சான்ட்விச் செய்வது எப்படி? | Vegetable Sandwich Recipe !

தேவையான பொருட்கள் 

ரொட்டித் துண்டுகள் – 20 கரட் – 100g 

காலி பிளவர் – 100g 

போஞ்சி – 100g 

முட்டைக் கோஸ் – 100g 

உருளைக் கிழங்கு – 250g 

பச்சை மிளகாய் ( நறுக்கியது ) – 5 

இஞ்சி ( நறுக்கியது) -25g 

பெரிய வெங்காயம் – 150g 

வெண்ணெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு 

செய்முறை
மரக்கறி சான்ட்விச் செய்வது

கரட், காலி பிளவர், போஞ்சி, முட்டைக் கோஸ் என்பவ ற்றை சுத்தம் செய்து சிறிய அளவில் வெட்டி உப்பு சேர்த்து அவிக்கவும். 

உருளைக் கிழங்கை நன்கு அவித்து தோல் உரித்து நன்கு மசிக்கவும். பெரிய வெங்காயம் , பச்சை மிளகாயை சிறிது சிறிதாக வெட்டவும். 

எண்ணெய் விட்டு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காய த்தை கிளறவும் . 

பின்பு அவித்த காய்கறி களையும் உருளைக் கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறவும் . 

கூட்டு ரெடி ரொட்டியின் ஒருபுறம் மட்டும் வெண்ணெய் தடவி, அதன் மேல் கூட்டு வைத்து 

இன்னொரு ரொட்டி மீது வெண்ணெய் தடவி சேர்த்து பரிமாறு ங்கள் . மரக்கறி சான்ட்விச் தயா
Tags: