ஃப்ரைடு பின்டி பச்சடி செய்முறை | Frieded Bindi Spinach Recipe !





ஃப்ரைடு பின்டி பச்சடி செய்முறை | Frieded Bindi Spinach Recipe !

தேவையானவை  :

வெண்டைக் காய் - 1/4 கிலோ, 

பச்சை மிளகாய் - 4, 

கறிவேப்பிலை - 2 

கொத்து, எண்ணெய் - 100 மி.லி., 

கடைந்த தயிர் - 250 மி.லி., 

தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், உப்பு - தேவைக்கு. 

செய்முறை  :

ஃப்ரைடு பின்டி பச்சடி

வெண்டைக் காய், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். 

கடாயில் எண்ணெயை காய வைத்து வெண்டைக் காய், பச்சை மிளகாயை பொரித்து எடுக்கவும். பின் கறிவேப் பிலையை பொரித்து எடுக்கவும். 

ஒரு பாத்திர த்தில் கடைந்த தயிர், உப்பு, பெருங்காயத் தூள், பொரித்த வெண்டைக் காய், பச்சை மிளகாய், 

கறிவேப்பிலை போட்டு கலந்து, மற்றொரு கடாயில் கடுகு, உளுந்து தாளித்து கொட்டி பரிமாறவும்.
Tags: