கோகுல் பீத்தா செய்முறை / Gokul Beeta Recipe !





கோகுல் பீத்தா செய்முறை / Gokul Beeta Recipe !

தேவையானவை :

மேல் மாவிற்கு: 

பச்சரிசி, மைதா மாவு - தலா 1/2 கப், 

நைசாக பொடித்த அவல் - 1 கப், 

சர்க்கரை - 1/4 கப், 

ஏலப்பொடி - 2 சிட்டிகை, 

உப்பு - ஒரு சிட்டிகை. 

பூரணத்திற்கு: 

இனிப்பு இல்லாத கோவா - 1/2 கப், 

தேங்காய்த் துருவல் - 1 கப், 

சர்க்கரை - 1/4 கப், 

ஏலப்பொடி - ஒரு சிட்டிகை, 

நெய் - 1 டீஸ்பூன், 

உடைத்த முந்திரி - 1/2 கப், 

பொரிக்க எண்ணெய் அல்லது 

நெய் - தேவைக்கு. 

 செய்முறை

கோகுல் பீத்தா
மேல் மாவிற்கு கொடுத்த பொருட் களை தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். 

பூரணத் திற்கு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்து சுருள வதக்கி, கோவா, ஏலப்பொடி கலந்து இறக்கவும். 

ஆறியதும் பூரணத்தை தட்டை யாகவோ அல்லது உருண்டை யாகவோ செய்து, மேல் மாவில் முக்கி யெடுத்து, கடாயில் நெய் ஊற்றி, 

மிதமான தீயில் வைத்து உருண்டை களை பொரித் தெடுத்து பரிமாற வும். குறிப்பு: இனிப்பான கோவா இருந்தால் சர்க்கரை தேவை யில்லை.
Tags: