கடல்பாசி சர்பத் செய்முறை | Marine almond salpat recipe !





கடல்பாசி சர்பத் செய்முறை | Marine almond salpat recipe !

தேவையானவை

கடல்பாசி

சைனா கிராஷ்

சீனி பாகு

பால்

செய்முறை

தேவைக்கு தகுந்தார் போல் கடல்பாசியை காய்சி அதை தட்டி லூற்றி ஆர விட்டு சிறிய துண்டு களாக்கிக் கொண்டு

கடல்பாசி சர்பத் செய்முறை
அதை ஒரு பாத்திர த்தில் இட்டு நன்றாக நொறுங்கும் படி பிசையவும் அதனுடன் சீனிபாகு.

மற்றும் காய்சாத பால். [காய்சியும் ஆர விட்டு சேர்கலாம்] அதனுடன் ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றி நன்றாக கலக்கவும்.

இப்போது கடல்பாசி சர்பத் ரெடி. இது மிகவும் குளிர்ச்சி யானது உடலுக்கும் நல்லது.

குழந்தை களுக்கு தரும் போது அதல் மேல் அவர்களுக்கு பிடித்த பழங்களில் அலங்கரித் துதரலாம்.

விருந்தினர் வந்திருக்கும் போதும் அப்படி தந்தால் குடிப்பவர் களுக்கு வயிறு குளிர்ச்சி யாகவும், கொடுப்பவர் களுக்கு மனம் நிறை வாகவும் இருக்கும்.
Tags: