முள்ளங்கி பகோடா செய்முறை / Radish pakoda recipe !





முள்ளங்கி பகோடா செய்முறை / Radish pakoda recipe !

தேவை யான பொருட்கள்: 

முள்ளங்கித் துருவல் (உப்பு சேர்த்து, தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ள வும்) - 1 கப்; 

கடலைப் பருப்பு - 1 கப்; 

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்; 

துருவிய பனீர் - 1/4 கப்; 

பொடி யாக நறுக்கிய வெங்காயம் - 1 

பொடி யாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 

கரம் மசாலாத் தூள் - 2 சிட்டிகை; 

சோம்புத் தூள் - 1/2 ஸ்பூன்; 

எண்ணெய் - பொறிப் பதற்கு; 

உப்பு - தேவைக் கேற்ப. 

செய்முறை :  

முள்ளங்கி பகோடா
கடலை பருப்பை 2 மணி நேஅர்ம் ஊற வைத்து கரகரப் பாக அரைத்துக் கொள்ள வும். 

எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட் களையும் அத்துடன் சேர்த்துப் பிசை யவும். 

எண்ணெயைக் காய வைத்து, சின்ன சின்ன தாகக் கிள்ளிப் போட்டுப் பொறித் தெடுக் கவும். தயிர் அல்லது தக்காளி சாஸுடன் பறி மாறவும்.
Tags: