மந்தாரைத் துவையல் செய்முறை / Mandarin tuft recipe !





மந்தாரைத் துவையல் செய்முறை / Mandarin tuft recipe !

தேவை யான பொருட்கள்: 

மந்தாரை இலை - 100 கிராம்; 

மந்தாரைப் பூ - 100 கிராம்; 

கொத்த மல்லி - ஒரு கைப்பிடி யளவு; 

நல்லெண்ணெய் - தேவைக் கேற்ப; 

உளுத்தம் பருப்பு - 2 மேஜைக் கரண்டி; 

காய்ந்த மிளகாய் - 4; 

இஞ்சி - சிறிதளவு; 

புளி - சிறிதளவு; 

கடுகு -  சிறிதளவு; 

ஜீரகம் - 1 தேக்கரண்டி; 

கறிவேப் பிலை - சிறிதளவு; 

உப்பு - தேவை யான அளவு. 

செய்முறை: 

ஆய்ந்து வைத்தி ருக்கும் மந்தாரை இலை, பூ மற்றும் கொத்த மல்லியை எடுத்து ஒரு கடாயில் சிறிதளவு நல்லெ ண்ணெய் ஊற்றி வதக் கவும். 

மந்தாரைத் துவையல்

இன்னொரு கடாயில் உளுத்தம் பருப்பைப் போட்டு அது பொன் நிற மாகும் வரை வறுக் கவும். 

பிறகு காய்ந்த மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். 

கடைசி யாக கடுகு, சீரகம் கறிவேப் பிலை தாளித்து, தயார் செய்து வைத்தி ருக்கும் கலவையை சேர்த்தால், நலம் தரும் மந்தாரைத் துவையல் தயார். 

பலன்கள்: 

மந்தாரை இலை யில் உள்ள நார்ச் சத்து, மற்றும், கெரட்டின், ஆஸ்த்மா, மலச் சிக்கல், ரத்த மூலம், சீதபேதி, நீரிழிவு உள்ளிட்ட வியாதி களைத் தீர்க்கும்.

உடல் எடயைக் குறைக்க விரும்பு பவர்க ளும் உடலை சீரான எடை யில் வத்தி ருக்க

விரும்பு பவர்களும் மந்தாரை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
Tags: