கார கொழுக்கட்டை செய்முறை / Hot Pudding Recipe !





கார கொழுக்கட்டை செய்முறை / Hot Pudding Recipe !

விநாயகர் சதுர்த்தி என்றாலே பெரிய வர்கள் முதல் சிறிய வர்கள் வரை கொண்டா ட்டம் தான் . விநாயகர் சதுர்த்தி அன்றை க்கு சாமியை வணங்கா தவர்கள் 

கார கொழுக்கட்டை

கூட அவரு க்கு படைக்கப் பட்ட கொழுக் கட்டையை விரும்பி சாப்பிடு வார்கள் . கொழுக் கட்டை யில் பல வகைகள் உள்ளன. 

விநாயகர் சதுர்த்தி யன்று விநாய கருக்கு படைக்க கார கொழுக் கட்டையை செய்வது எப்படி என்று பார்க்க லாம். 

தேவை யான பொருட்கள் : 

புழுங்கல் அரிசி - 1/2 படி 

துவரம் பருப்பு - 50 கிராம் 

வர மிளகாய் - 10 

உப்பு கடுகு, உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 

கறிவேப் பிலை, எண்ணை, தேங்காய் துருவல் - 1 மூடி 

செய்முறை : 

துவரம் பருப்பு & புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து வர மிளகாய் உப்பு தேங்காய் சேர்த்து கொர கொரப்பாக அரைக் கவும். 

கடாயில் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப் பிலை தாளித்து , கொர கொரப்பாக அரைத்த மாவு சேர்த்து கிளரவும். 

மூடி வைத்து வேக வை க்கவும். அடிக்கடி கிளறி விடவும். முக்கால் பாகம் வெந்த வுடன் கை பொரு க்கும் சூட்டில் இருக்கும் போது 

கொழுக் கட்டை களாக பிடித்து இட்டிலி தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக் கவும். 

ஸ்வீட் மாங்காய் ஊறு காயுடன் சாப்பிட லாம், தேங்காய் சட்னி யுடனும் ஜோடி சேரும்.
Tags: