கடலைபருப்பு பூர்ண கொழுக்கட்டை செய்முறை |





கடலைபருப்பு பூர்ண கொழுக்கட்டை செய்முறை |

விநாயகர் சதுர்த்தி என்றாலே பெரிய வர்கள் முதல் சிறிய வர்கள் வரை கொண்டா ட்டம் தான். விநாயகர் சதுர்த்தி அன்றை க்கு சாமியை வணங்கா தவர்கள் கூட

கடலைபருப்பு பூர்ண கொழுக்கட்டை

அவரு க்கு படைக்கப் பட்ட கொழுக் கட்டையை விரும்பி சாப்பிடு வார்கள் . கொழுக் கட்டையில் பல வகைகள் உள்ளன.

விநாயகர் சதுர்த்தி யன்று விநாய கருக்கு படைக்க கடலை பருப்பு பூர்ண கொழுக் கட்டையை செய்வது எப்படி என்று பார்க் கலாம்.

தேவை யான பொருட்கள் :

வெல்லம் - கால் கிலோ

பச்சரிசி மாவு - கால் கிலோ

கடலை பருப்பு - ஒரு டம்ளர்

உப்பு - தேவை யான அளவு

தேங்காய் துருவல் - மூன்று தேக்கரண்டி

செய்முறை :

* வாணலி யில் வெல்ல த்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச் சவும்.

* கடலை பருப்பை 30 நிமிடம் ஊற விட்டு ஒன்றி ரண்டாக மிக்ஸி யில் பொடித் துக் கொள் ளவும்.

அதை பாகுடன் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும்.

பாகுடன் நன்றாக மிக்ஸ் ஆனதும் அதனுடன் தேங்காய் துரு வலை சேர்த்து கிளற வும். தண்ணீர் இல்லாமல் வற்றி வாண லியில் ஒட்டா மல் வரும்.

அப்போது தனியே எடுத்து ஆற வைக் கவும். பச்சரிசி மாவுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து கொதித்த தண் ணீரை

சிறிது சிறிதாக சேர்த்து கரண்டி யின் காம்பால் கிளறி பின் பொறு க்கும் சூட்டில் கையால் பிசைந்து வைக் கவும்.

 மாவை கையில் வைத்து விருப்ப த்திற்கு ஏற்ப தட்டி அதன் உள்ளே பூரணம் சேர்த்து மூடி வைக் கவும்.

முழு மாவிலும் இப்படி செய்து வைக் கவும். அதனை இட்லி பாத்திர த்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

சூடான சுவை யான கடலை பருப்பு பூர்ண கொழுக் கட்டை ரெடி.
Tags: