சூப்பரான இறால் கட்லெட் செய்வது எப்படி?





சூப்பரான இறால் கட்லெட் செய்வது எப்படி?

இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போ ஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.
சூப்பரான இறால் கட்லெட் செய்வது எப்படி?
சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. 

எந்தவித பாதுகாப்பும் இன்றி சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும், அதன் புற ஊதா கதிர்வீச்சுக்கள், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். 

ஆனால் இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும். இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது. 
இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி - ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. அதனால் சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும். 

அதனால் இந்த பிரச்சனையால் பாதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொரு வாரமும் இறாலை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இந்த பிரச்சனை மெதுவாக நீங்கும். 

சரி இனி சூப்பரான இறால் கட்லெட் செய்வது எப்படி?பயன்படுத்தி சூப்பரான இறால் கட்லெட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையான பொருட்கள் :
இறால் - அரை கிலோ

தேங்காய் - ஒன்று

ரொட்டித் தூள் - 1 மேஜைக் கரண்டி

பெரிய வெங்காயம் - 1

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி

முட்டை - 1

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - சிறிதளவு

செய்முறை :
இறால் கட்லெட் செய்வது

இறாலை தோல் உரித்து அரைத்துக் கொள்ள வேண்டும். பச்சை யாக அரைப் பதை விட கொஞ்சம் நீரில் போட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு எடுத்து அரைப்பது எளிதாக இருக்கும்.

தேங்கா யைத் துருவவும். வெங்காய த்தை தட்டி வைக்கவும். முட்டை யை நன்கு அடித்துக் கொள்ளவும். இவை அனைத் தையும் சேர்த்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிசையவும். 
சிறுநீர் சார்ந்த அனைத்து பிரச்சனை களுக்கும் எளிய வழி ?
அதில் அரைத்து வைத்தி ருக்கும் இறாலைச் சேர்க்கவும். மாவு பதத்திற்கு வந்ததும் கட்லட் டாகத் தட்டி, காய்ந்த எண்ணெ யில் போட்டு லேசாகச் சிவக்கும் அளவுக்கு வேக விட்டு எடுக்கவும்.
Tags: