பலாப்பழ வறுவல் செய்முறை / Jack ftuiy Curry !





பலாப்பழ வறுவல் செய்முறை / Jack ftuiy Curry !

தேவையான பொருட்கள் :

பலாச்சுளை - 10,

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,

உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.
பலாப்பழ வறுவல்
செய்முறை:

பலாச்சுளை சற்று காயாக இருக்கும்படி எடுத்துக் கொண்டு, கொட்டைகளை நீக்கிவிட்டு, நீளவாக்கில் மெல்லிய குச்சி போல நறுக்கவும். 

 எண்ணெயை காய வைத்து பலாச்சுளைகளை உதிர்த்தது போல் தூவி நன்றாக பொரிக்கவும்.. 

 வறுத்ததில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் நன்றாக குலுக்கவும். சுவையான பலாப்பழ வறுவல் ரெடி. இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து ஒருவாரம் வரை பயன்படுத்தலாம்.
Tags: