இறைச்சி சமைக்க தேவைப்படும் இஞ்சி | Ginger needed to cook meat !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இஞ்சி சமையலுக்கு மட்டுமல்லாமல் வியாதிகளை குணப் படுத்தவும் பயன்படுகிறது. ஆனால் நகரத்தில் வாழும் மக்கள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக் கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர்.
இறைச்சி சமைக்க தேவைப்படும் இஞ்சி
எனவே இஞ்சியின் பயன்களை புரிந்துக் கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவற்றை குணப் படுத்தலாம்.

* பிரசவத்தின் போது உண்டாகும் பொதுவான பிரச்சனை களான குமட்டல், வாந்தி போன்றவை களுக்கு இஞ்சி சாறினை குடித்து வந்தால், அவை எளிதில் குணமாகும்.

* கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு உணவு என்பது மருந்தாக தோன்றும். இது போன்ற நேரங்களில்

இஞ்சியால் தயாரிக்கப் பட்ட ஊறுகாய், துவையல் போன்ற பொருட்கள் பசியினை தூண்டி, பசி யின்மையைப் போக்குகிறது.

* கீமோதெரபி போன்ற சர்ஜரியின் போது உண்டாகும் குமட்டலை சரி செய்கிறது.

* மூட்டுவலி, சதைப்பிடிப்புப் போன்ற வலிகளைக் குறைக்கும் மருந்தாகவும் இது பயன் படுகிறது.

* கடுமையான போதையையும் முறிக்கும் சக்தி இஞ்சிக்கு இருப்பதாக அறிஞர்கள் பலரும் கண்டறிந் துள்ளனர்.

*எனவே, இஞ்சியை நம் அன்றாட உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பல நோய்களை நாம் எதிர்க்கலாம்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚