எள்ளு பொடி செய்வது !





எள்ளு பொடி செய்வது !

தேவையான பொருட்கள் 

கருப்பு எள்ளு - 100g 

காய்ந்த மிளகாய் (மிளகாய் வற்றல்) - 15 

பூண்டு - 10 

புளி - நெல்லிக்காய் அளவு 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை

எள்ளு பொடி

முதலில் எள்ளை எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்தெடுக்க வேண்டும். எள்ளு நன்கு பொரிய வேண்டும். 

மிளகாயை நன்கு வறுக்க வேண்டும். ஆரிய பின்பு எல்லா வற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும்.

குறிப்பு: 

இந்த பொடியை எண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம். 
Tags: